Friday, August 10, 2018

சரியை என்பது பக்தி. கிரியை என்பது தொண்டு. யோகம் என்பது வாசி. ஞானம் என்பது தியானம். இதனையே சித்தர்கள் சரியையில் பக்தி, சரியையில் தொண்டு, சரியையில் யோகம், சரியையில் ஞானம், கிரியையில் பக்தி, கிரியையில் தொண்டு, கிரியையில் யோகம், கிரியையில் ஞானம், யோகத்தில் பக்தி, யோகத்தில் தொண்டு, யோகத்தில் யோகம், யோகத்தில் ஞானம், ஞானத்தில் பக்தி, ஞானத்தில் தொண்டு, ஞானத்தில் யோகம், ஞானத்தில் ஞானம், மும்மலங்கள் நீங்கப் பெறுவது, சரணாகதி என்று பதிணெட்டு நிலைகளாக உணர்ந்து பயின்று இறை அனுபூதி பெற்று அஷ்டமா சித்திகளும் அடைந்தார்கள்.
 Shiva Raja yogi Dr.Suresh
Cell:+91 9884380229

No comments:

Post a Comment